mandag 20. november 2017
நமது ஞான மேய்ப்பர்கள்!
எனவே ஒரு பங்கு குருவை மன நோகடிப்பது நல்ல செயல் அல்ல, அப்படியானல் பங்கு நிதி நிர்வாகத்தை எப்படி பரிசீலிப்பது என்ற நடமுறை பிரச்சனை எழுகின்றது அல்லவா? அதற்கு எனது ஆலோசனை, எமது பங்கிற்கு என்று தனியான ஒரு இணையத்தளம் இருக்கவேண்டும் அதில், நிதி துறைக்கென்று தனியான ஒரு பகுதி அமைக்கப்படவேண்டும், அந்த நிதி துறையை பேசாலை பங்கு மக்கள் மட்டும் பார்வை யிடுவதற்கான ஒரு முறையை அமுல்படுத்தவேண்டும், அவ ர்கள் ஏற்கனவே இணைத்தளத்தில் தங்களை பதிவு செய்து அதற்கான இரகசிய குறியீடை பெற்றுக்கொள்ளவேண்டும், நான் இங்கு ஒரு சர்வதேச அமைப்பின் ஊடகத்துறைக்கு பொறுப்பாக இருந்தவேளை, எமது பங்கு மகன் அமலி வேலா யுதத்தின் மகன் அந்த தொழில் நுட்ப முறையை நோர்வேயில் இயங்கும் ஒரு நிறுவணத்திற்காக செய்திருந்தார் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன், கணனியில் பல வல்லுணர்கள் எமது ஊரிலே இப்போது இருக்கின்றார்கள் அவர்களின் உதவியை நாடலாம்.
Abonner på:
Legg inn kommentarer (Atom)
நம்ம ஊரு இலுப்பையடி... (இலுப்பை மரத்து அடி)
Emat Croos Yesterday at 15:35 · நம்ம ஊரு இலுப்பையடி... (இலுப்பை மரத்து அடி) நம்ம ஊரு இலுப்பையடி சொல்லும் பல...


-
பேசாலை.... Emat Croos வந்தாரை வாழ்விக்கும் வசந்த சாலை வந்து சென்றோரும் போற்றிடும் புகழ் சாலை ஊருக்குள் இழையோடும் பிரதான சாலை மன்ன...
-
சோக்ரா! chocra! பேசாலையில் சோக்ரா என்று சொன்னால் அது லோறன்ஸ் பீரிஸ் அவர்களை அல்லது அவர்களின் பிள்ளைகளை குறிக்கும், இவ ர்களை இன்றும் சி...
-
ஆயிரம் கண்கள் வேண்டுமே! ஆயிரம் கண்கள் வேண்டுமே, இப்பாரினில் ஆனந்தப் புன்னகைக் கோலங்கள் கண்டிட, மாதா உம் ப...

Ingen kommentarer:
Legg inn en kommentar