ில் இ்ற்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன்னா் இந்த இடம் ஒரு கத்தோலிக்க பட்டணமாக, கத்தோலிக்க திருச்சபையின் முகவாியாகத் திகழ்ந்துள்ளது. இந்த ஆலயத்தைத் தாிசிக்க வேண்டும் என்ற எனது பல்லாண்டுக் கனவு இப்போது நனவாகியதில் மகிழ்ச்சி! உச்சி வெயில் வேளையில் முள்பற்றைக் காட்டைக் கடந்து தோட்டவெளி பங்கு மக்கள் சிலாின் உதவியோடு இந்த இடத்தைச் சென்றடைந்தோம். இந்த ஆலயத்தைச் சுற்றி மக்கள் பனை மற்றும் தென்னந்தோட்டங்களை உருவாக்கியுள்ளாா்கள். காலப்போக்கில் இந்த இடம்கூட திருச்சபைக்கு கிடைக்காத நிலை ஏற்படலாம்.
இந்த ஆலயமும் இடமும் மன்னாா் மறைமாவட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமானது. ஆழமான, விாிவான ஆராட்சிக்குாியது. இதே காலப்பகுதியில் எழுச்சிபெற்றிருந்த இன்னுமொரு இடம் எருக்கிலம்பிட்டி கிராமத்தின் இன்னுமொரு பகுதியில் உள்ள
கிழக்குவாடி என்ற இடத்தில் அமைந்துள்ள சந்தொம்மையாா் பட்டினம்! இதுவும் கத்தோலிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். ஆனால் இந்த இடத்திற்குக்கூட இன்று போக முடியாதபடி இது கிராம மக்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.

Ingen kommentarer:
Legg inn en kommentar