tirsdag 5. april 2011

இரட்டையர்கள்

உலகத்திலேயே நாமறிந்தளவில் இரண்டாவது தடவையாக ஒரே குடும்ப த்தைச்ச் சேர்ந்த இரு சகோதரர்கள் ஒரே நாளில் திருநிலை ப்படுத்தப்பட உள்ளனர். இந்த பெருமையை எமக்கு தேடிதந்தவர்கள் எமது பேசாலை யைச் சேர்ந்த அருட் சகோதரர்கள் ஜெகன் (அமதி) அவர்களும் அவரது இளைய சகோதரர் டேவின் (IVD) ஆகியோராவர். இதற்கு முதல், தற்போ தைய பாப்பரசர் Benedikt XVI (Joseph Aloisius Ratzinger ) அவர்களும், அவரது சகோதரர் Georg Ratzinger இருவருமே முதன்முதலில் ஒருமித்து குருப்பட் டம் பெற்ற சகோதரர்களாவர் (They were both ordained in Freising on 29 June 1951 by Cardinal Michael von Faulhaber of Munich). அருட் சகோதரர்கள் ஜெகன் (அமதி) அவர்களும் அவரது இளைய சகோதரர் டேவின் (IVD) இவர்கள் இருவரது குருப்பட்டமும் சித்திரை மாதம் 28ம் திகதி, மன்னார் ஆயர் அவர்களின் தலைமையில் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...