உடக்கு பாஸ் காட்சிகள்
மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக்கு பாஸ் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. உடக்குகுகளினால் (மரப்பாவை) காண்பிக்கப்படும் இக்காட்சிகள் தற்போது போர்த்துக்கல் நாட்டில் மட்டுமே காண்பிக்கப்ப டுகின்றது. அதுவும் தெருக்காட்சி போல விழா சமயங்களில் காண்பிக்கின்றனர். பாஸ்கா காலத்தையொட்டி இயேசுவின் பாடுகள் காட்சியானது மேலை நாடு களில் ஒரு தவக்கால பக்தி முயற்ச்சி யாக காண்பிக்கப்பட்டது இதனை Passion play என்றும் Passo லத்தின் சொற்களினாலும் குறிக்கப்படுகின்றது. இலங்கை அரங்கியல் பல்கலைக்கழகதின் மேற்கத்திய இசை துறையில் பணியாற்றும் கே.சமரக்கோன் அவர்களின் கட்டுரை யின் படி உலகத்திலேயே இன்று வழக்கில் இருக்கும் உடக்கு பாஸ் பேசாலையில் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். இந்த காட்சியினெழுத்து வடிவம் Script யாக்கோல்மே கொன்ச ல்வேர்ஸ் எனும் குருவானவர் எழுதிய வியாகுல பிரசங்கத்தை அடிப்படையாக கொண்டது, சிங்களத்தில் දුක දේශනය පසන් පොතේ dukkapraptha natya saha deshana navaye pasan potha’ இந்த உடக்கு பாஸ் கிட்டதட்ட இரு நூற்றாண்டு வரலாறு கொண்டதாகும்.
போர்த்துக்கல் நாட்டு கலைப்பாரம்பரியத்து க்கு ஏற்ற விதத்தில் பாஸ் காட்டுவதற்கான கலை அரங்கம் 1907 ஆண்டளவில் நிறுவப்பட்டுஅந்த மண்டபத்தில் பாஸ் காண்பி க்கப்பட்டது. இலங்கையில் வேறு எங்கும் காணப்ப டாத புதுமையான அரங்க அமைப்பைக் கொண்டது இந்த மண்டபம். ஒரே நேரத்தில் நான்கு காட்சிகளை காண்பி க்கக்கூடிய விதமாக, படிப்படியாக அரங்கம் அமைக்கப்பட்டு ள்ளது. ஒரே நேரத்தில் இந்த நான்கு தளங்களிலும் உடக்குகள் நடித்துக்கொண்டிருக்கும். அதை இயக்கும் நுட்பவியலாளர்கள் மேலிருந்தும், கீழ் இருந்தும் செயல் படுவார்கள். நரகத்தின் காட்சிகள் உண்மையான நெருப்பு புகை மற்றும் தீச்சுவாலை கள் கீழ் இருந்து இயக்கப்படும் அதேவேளை மேலே வான தூதர்கள் இறங்கி வரும் காட்சி மனதுக்கு ரம்பியமாக இருக்கும். சில காலங்களில் இயேசுவின் பிறப்பு உள்ளடங்கலாகவும் காட்சிகள் காண்பிக்கப்படுவதுண்டு. இதனை லெம்பவம் என்று அழைப்பார்கள். இயேசு மரணிக்கும் காட்சி பயங்கர மாகவும் சோகமும் திகிலும் நிறைந்ததாக காண்பிக்கப்படும். இந்த காட்சி அமரர் சலோஸ்தியான் பிரீஸ் அவர்களின் நூல் வேலைப்பாடுகளினால் நிறைந்திருக்கும். கலாபூஷணம் அந்தோனி மிராண்டா அவர்களின் ஒப்பனை மற்றும் காட்சி அமைப்புகளின் அபரா திறமை பாஸ் முழுவதும் பரவலாக அடைத்துக்கொள்ளும். இளையோர்களின் வருகையால் பாஸ் காட்சிகளில் பல புது உத்திகள் உள் புகுத்தப்பட்டன. நவீன இசை எட்வேர்ட் பீரிஸ், சந்திப் குருஸ் இன்னும் பலர் தம் தாக்க த்தினை செலுத்தினார்கள். ஒப்பாரி பாடல்கள் கிராமத்து மண்மணக்கும் விதத்தில் திருமதி ரதி பீரிஸ், திருமதி பிரஞ்சாட்ட இவர்களினால் உள் வாங்கப்பட்டது. இன்னும் கொஞ்சம் மருவி, வசனங்கள் உரை நடைகள் உள்ளே புகுத்த ப்பட்டன இதில் திரு,உதயா அவர்களின் பங்களிப்பு செல்வாக்கு செலுத்தின, இதைவிட கபித்தான் வரும் குதிரை ரிச்சா அவர்க ளினால் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு பாராட்டு பெற்றது. தற்போது காண்பிக்கப்பட இருக்கும் பாஸ் இன்னும் பல நவீன அம்சங்களை உள் வாங்கி காண்பிக்கப்பட இருக்கின்றது. கட்டுரையின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் தருகின்றேன்

Ingen kommentarer:
Legg inn en kommentar