onsdag 9. januar 2019

பேசாலை நாயகியே!

பேசாலை நாயகியே… 
2009களில் வெளிவந்த காணொளி…
நடிகர்களாக – விஜய், பிரியங்கா…
பாடகராக – மகிந்தகுமார்
இசை ஒருங்கிணைப்பு – C. சுதர்சன்
பாடல்வரிகள், இசை, இயக்கம் - அருட்பணி. விமல் அமதி
ஒளிப்பதிவு – பொபிசா வீடியோ (2009)
(பல வருடங்களிற்குப்பிறகு பதிவேற்றம் செய்யப்படுவதால் காணொளியில் துல்லியமின்மை. மன்னிக்கவும்)
https://www.facebook.com/1976VIMAL/videos/278981616118596/?t=0

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...