fredag 7. desember 2018
தாய் முகத்தை பார்க்காமல், யார் முகத்தை பார்த்தழுவேன்? நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழிலலில் போய்யிருப்பேன்?
தாய் முகத்தை பார்க்காமல், யார் முகத்தை பார்த்தழுவேன்? நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழிலலில் போய்யிருப்பேன்? பேசாலைதாஸ்
இன்று எனது பேசாலை மக்கள் அன்னைக்கு விழா எடுத்து மகிழ்கின்றார்கள்! இந்த மரியாள் என்ற பெண் இல்லை என்றால் கிறிஸ்து மனிதனாத பிறக்க சந்தர்ப்பம் ஏது? இந்த உலகில் ஒரு மனிதன் பிறக்கவேண்டும் என்றால் ஒரு பெண் அதற்கு இணங்க வேண்டும்! அந்த இணக்கம் இல்லாமல் இறைவன் நினைத்தால் கூட மனிதாக பிறக்க முடி யாது! கிறிஸ்து மனிதனாக பிறக்கவேண்டும் இல்லை என்றால் மனிதனுக்கு இரட்சிப்பு இல்லை, எனவே மனித குலத்தை இரட்சித்தது அன்னை மரியாளே!இதனை எமது பங்கிலே இருந்து கொண்டு அன்னையை விமர்சிக்கும் சபை சகோதரங்கள் உணரவேண்டும்! என் நினைவுகளில் சதா அன்னையின் நினைவே வந்து போகின்றது, அன்னையைபற்றி சினிமா பாடலில் வரும் அடிகள் ஏனோ என் மனதை தொட்டு செல்கின்றன அதனை இன்நாட்களில் உங்களோடு பகிர துனிந்தேன், தாய் முகத்தை பார்க்காமல், யார் முகத்தை பார்த்தழுவேன்?நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழிலலில் போய்யிருப்பேன்? அன்புக்கரங்கள் படத்தில் வரும் பாடலின் அடிகள்
எனக்கு பிடித்த இன்னொரு பாடல் வரிகள் " அன்னையை பார்த்த பின் என்னவேண்டும் தெய்வமே? இன்று நான் உன் பிள்ளைபோல மாறவேண்டும் என் அன்னையே! இந்த பாடல் தெவமகன் படப்பாடலில் இடம் பெறுகின்றது பேசாலைதாஸ்
அன்னையை பார்த்த பின் என்னவேண்டும் தெய்வமே?
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...
Ingen kommentarer:
Legg inn en kommentar